Latestமலேசியா

SPM தேர்வு: அனைத்துப் பாடங்களிலும் 8,436 மாணவர்கள் “ஏ”

புத்ராஜெயா, மார்ச்,14- 2018 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் 8,436 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ‘ஏ’ பெற்றுச் சாதனைப் படைத்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2018 -இல் எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் சிறப்பான தேர்ச்சியை அடைந்துள்ளனர் என்று கல்வித்துறை தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் அமின் செனின் இன்று தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டில் மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 706 பேர் எஸ்.பி.எம் தேர்வுயுள்ளனர். இவர்களில் 74,306 மாணவர்கள் எல்லா பாடங்களிலும் ‘சி’ பெற்றுள்ளனர். அதேவேளையில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 669 மாணவர்கள் எல்லா பாடங்களிலும் ‘இ’ எடுத்து சாதாரண தேர்வை எட்டியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker