Latestமலேசியா

SPM தேர்வு; வெற்றி முத்திரை பதித்தனர் இந்திய மாணவர்கள்! (VIDEO)

கோலாலம்பூர், மார்ச். 14- 2018 ஆம் ஆண்டின் SPM தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.  இம்முறை மொத்தம் 8,436 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ க்கள் பெற்று கல்விச் சாதனையை நிகழ்த்தி உள்ளனர். இவர்களில் இந்திய மாணவர்கள் பலரும் அடங்குவர்.

2017 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2018 இல் SPM தேர்வில் மாணவர்களின் தேர்ச்சிநிலை சற்று கூடியுள்ளது என கல்வித்துறை தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் அமின் செனின் தெரிவித்துள்ளார்.

2018 – இல் ஆம் ஆண்டில் மொத்தம் 421 ஆயிரத்து 706 பேர் SPM தேர்வு எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் SPM தேர்வு எழுதிய மாணவர்களும் பல்வேறு நிலைகளில் சிறப்பான தேர்ச்சியை எட்டியுள்ளனர்.

அத்தகைய சிறப்புக்குரிய மாணவர்களில் சிலர் தங்களின் வெற்றிக் களிப்பை பகிர்ந்து கொண்டனர்.  மேலும் விபரங்களை காணொளிச் செய்தியில் விரிவாகக் காணலாம்…

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker