Latestமலேசியா

இவ்வாரம் ரோன் 95 – டீசல் விலைகளில் மாற்றமில்லை!

கோலாலம்பூர், மார்ச் 15 – இவ்வாரத்திற்கான பெட்ரோல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளில் மாற்றமில்லை.

கடந்த வார விலைகளே நிலைநிறுத்தப்பட்ட வேளையில் ரோன் -97 பெட்ரோலின் விலை 8 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிய விலையின்படி ரோன்95 பெட்ரோல் ரிம. 2.08க்கும் ரோன்97 ரிம. 2.54க்கும் டீசலின் விலை ரிம. 2.18க்கும் விற்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker