Latestமலேசியா

நியூசிலாந்தில்  பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு! 40 பேர் பலி! – மலேசியர் காயம்! -(Video)

கிறிஸ்ட்சர்ச், (நியூசிலாந்து) மார்ச்.15- கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு  பள்ளிவாசல்களுக்குள் புகுந்து தொழுகையில் ஈடுபட்டிருந்தோருக்கு  எதிராக கண்மூடித் தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் மாண்டனர்.  மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை ‘ஒரு பயங்கரவாதத் தாக்குதல்’ என்றும் நியூசிலாந்தின் வரலாற்றில் கறுப்பு நாள் என்றும் பிரதமர் ஜசிண்டா அர்டெர்ன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலின் போது பள்ளிவாசலில் இருந்த மலேசியர் ஒருவரும் காயமடைந்தார். விரிவான தகவலை காணொளிச் செய்தியில் காண்க….

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker