Latestமலேசியா

50 சீபீல்டு ஆலய பக்தர்கள் மீது ‘ஒன் சிட்டி’ நிறுவனம் இழப்பீட்டு வழக்கு

ஷா ஆலம், மார்ச். 15- சீபீல்டு ஆலய இடமாற்றம் தொடர்பான பிரச்னையில் ஒன் சிட்டி மேம்பாட்டு நிறுவனம் சீபீல்டு ஆலய பக்தர்கள் 50 பேர் மீது நட்டஈடு வழக்கை சார்வு செய்துள்ளது.

தனக்குச் சொந்தமான நிலத்தில் சீபீல்ட் ஆலயம் அமைந்து இருப்பதாகவும் அதனை இடம் மாற்றும் தனது திட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்து சிக்கலை ஏற்படுத்தியதாகவும் 50 பேர் கொண்ட ஆலய பக்தர்களின் குழு மீது, அது உயர்நீதி மன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

வழக்கை விசாரித்த பதிவாளார் அகமட் பீசால் முகமட் அஸ்மிட், இரு தரப்பாரும் இந்த வழக்கை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளும்படியும், அதன் முடிவை ஏப்ரல் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker