Englishஉலகம்

நியூசி. துப்பாக்கிச் சூடு: சுவர் ஏறி தப்பியோடிய 14 வயது மலேசிய மாணவர்!

கோலாலம்பூர், மார்ச். 16- பள்ளிவாசல் சுவரை ஏறிக் குதித்து, ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடி, துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பியுள்ளார்14 வயதுடைய மலேசிய மாணவர் ஒருவர்.

நியூசிலாந்தின், கிரிஸ்சர்ச்சில் தனது இரு சகோதரிகளான நூர் பல்கிஸ் மற்றும் நூர் ஸஹிரான் ஆகியோருடன் இட்ரிஸ் கைருடின்(வயது 14) பயின்று வருகிறார்.

சம்பவ தினத்தின் போது, வீட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அல்-நூர் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்காகச் சென்றிருந்தபோது, அங்கு துப்பாக்கிச் சூடு நடப்பதைக் கண்டிருக்கிறார்.

அச்சமயத்தில் செய்வது அறியாது திகைத்த அவர், பள்ளிவாசலின் சுவரில் ஏறிக் குதித்து, ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடி, தாம் படிக்கும் கல்லூரியில் அடைக்கலம் நாடியுள்ளார். இதன் மூலம் அவர் அந்த துப்பாக்கிச் சூட்டிலிருந்து தெய்வாதீனமாகத் தப்பியுள்ளா

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker