Latestமலேசியா

கிள்ளான ஆற்றில் நச்சுக் கழிவு; வீடியோ தந்த அதிர்ச்சி ! – Video

கோலாலம்பூர், மார்ச்.26 – ஜொகூர் சுங்கை கிம் கிம் ஆற்றில் இரசாயன நச்சுக் கழிவு கொட்டப்பட்டதால், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுவசப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கும் வேளையில், இரசாயனக் கழிவு ஆற்றில் கொட்டிய இன்னொரு அதிர்ச்சிச் சம்பவம் அம்பலமாகி இருக்கிறது.

பழைய கிள்ளான் சாலை பகுதியில் கிள்ளான ஆற்றில் இரசாயனக் கழிவு அபாயகரமான முறையில் கலக்கும் சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி, மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker