Latest

வீடியோவை தாங்க ! பரிசோட போங்க !

விதிமுறைகள் :

  1. நீங்கள் ரசித்த சம்பவங்களை / காட்சிகளை / வீடியோக்களை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம் :
  • நகைச்சுவைத் தன்மை கொண்ட சம்பவங்கள்
  • நம்ப முடியாத வினோதமான சம்பவங்கள்
  • விவேகம் நிறைந்த சம்பவங்கள்
  • சாலையோரத்துச் சம்பவங்கள் (விபத்து / வழிப்பறி)
  • சுவைதரும் சொந்த நிகழ்வு
  • சாதனை நிகழ்வுகள் ; அதனால் வந்த சோதனைகள்
  • *குடும்பம் *சமூகம் *விளையாட்டு என எந்தத் துறையைச் சார்ந்த பதிவாகவும் இருக்கலாம்.

2. அனுப்பும் வீடியோவில் செய்தித் தரம் இருக்க வேண்டும்

3. வீடியோவின் தரம் :

  • வீடியோ தெளிவாக இருக்க வேண்டும்
  • வீடியோ “Landscape mode”– இல் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்
  • மாதிரிப் படம் : 

 

  • வீடியோவுடன் அந்தச் சம்பவம் குறித்த தகவலை/குறிப்புகளை உடன் இணைக்க வேண்டும். (தகவல் VOICE NOTE அல்லது சிறிய குறிப்புகளாகக் கூட இருக்கலாம்)
  • கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய தகவல்கள் :-
    • என்ன சம்பவம்?
    • எங்கு நடந்தது? (இடம்,நேரம்)
    • சம்பந்தப்பட்டவர்களின் விவரங்கள் *(கிடைக்கப்பெற்றால்)
  • வீடியோ அனுப்புனரின் பெயர், கைப்பேசி எண் ஆகிய தகவல்களும் இணைக்கப்பட வேண்டும் (வீடியோ குறித்த கூடுதல் தகவல் வேண்டுமெனின் தொடர்புக் கொள்ள இலகுவாக இருக்கும்)
  • அனுப்பப்படும் வீடியோ, வேறு எந்த ஊடகத் தளங்களிலும் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கக்கூடாது.

4. வீடியோ அனுப்பும் முறை :

  • சொந்த வீடியோவாக இருக்க வேண்டும்
  • வீடியோவை வணக்கம் மலேசியாவின் Facebook Messenger க்கு அனுப்பி வைக்கவும்.
  • ஒருவர் எத்தனை வீடியோக்கள் வேண்டுமென்றாலும் அனுப்பலாம்.
  • தேர்வாகும் ஒவ்வொரு வீடியோவிற்கும் ரொக்கம் ரிம50 வழங்கப்படும்.
  • உங்களுடைய வீடியோ தேர்வுப் பெற்றுவிட்டால், வணக்கம் மலேசியா அலுவலகத்திலிருந்து உங்கள் கைத்தொலைப்பேசிக்கு அழைப்பு வரும். அதன் பிறகு உங்களுடைய வங்கி விவரங்களை எங்களுக்கு வழங்க வேண்டும்.
  • வங்கித் தகவல் கிடைக்கப்பெற்ற 3 வேலை நாட்களுக்குள் பரிசுத் தொகை உங்கள் வங்கி கணக்கில் போடப்படும்.

……………………………………………………………………………………………………………………………………………………………..

RULES & REGULATIONS:

1. You may send your  favourite scenes / videos as following:

  • Humorous events
  • Unbelievable strange events
  • Roadside Accidents
  • Adventurous  events
  • Innovative & Creative performance/Act
  • Family & Community related incidents/ event

2. The quality of the video:

  • Video should be clear
  • video should be taken in “Landscape mode”

  • Details about the incident must be sent together with the video. (Details can be in the form of voice note or point form notes)
  • Required compulsory details about the video are as below :
    • Where the incident took place?
    • When it happened (Date /Time)
    • Related peoples information *(if manage to get)
  • Attaching Details about the video sender (Name & Contact Number) is compulsory. This details will be useful in case we need additional info about the incident.
  • The video sent should NOT have been published in any other media platform

3.  Procedures to send videos :

  •  Must be your own video
  •  Send the video to Vanakkam Malayasia Facebook messenger
  •  One can send as many videos as you want.
  •  Cash RM50 will be rewarded for each selected video.
  • Once your video is selected, you will receive a call from Vanakkam Malaysia office. Then you need to provide your bank details.
  • Cash prize will be deposited in your bank account within 3 working days after receiving your bank information.

 

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker