Latestமலேசியா

தமிழகத்தில் அதிகாரிகள் கைப் பற்றிய மலேசியர்கள் பணம்; திரும்பக் கிடைத்தது ! – Video

கோலாலம்பூர்,மார்ச். 29 – மலேசியாவிலிருந்து தமிழகம் சென்ற சுற்றுப் பயணிகளிடமிருந்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையால் கைப்பற்றப்பட்ட பணம் முழுவதும்,   கடும் அலைச்சல், போராட்டத்திற்கு பின்னர் தங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டதாக பத்துகேவ்சை சேர்ந்த சரவணன் ராஜா என்பவர் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை கொக்னேக்கல் என்ற இடத்திலுள்ள நீர் வீழ்ச்சிக்கு சென்ற அறுவர் கொண்ட மலேசிய சுற்றுப் பயணிகளிடமிருந்து மொத்தம் 10,055 ரிங்கிட் ரொக்கத்தை  தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். 

மேலும் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker