Latestமலேசியா

ரோன் -97 பெட்ரோல் 2 காசு அதிகரிப்பு

கோலாலம்பூர், மார்ச் 29 – ரோன்97 பெட்ரோல் லிட்டருக்கு 2 காசுகள் அதிகரித்து ரிம. 2.63ஆக விற்கப்படும் என அறிவிக்கப் பட்டது.

ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என்றும் ரோன்95 பெட்ரோல் ரிம. 2.08க்கும் டீசல் லிட்டருக்கு ரிம. 2.18க்கும் விற்கப்படும்.

இந்த விலைகள் ஏப்ரல் 5 வரை அமலில் இருக்கும் என நிதியமைச்சு அறிவித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker