Latestமலேசியா

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நஜிப்பின் விசாரணை தொடங்கியது – Video

கோலாலம்பூர், ஏப்.3 – கடந்த 2009 ஏப்ரல் 3ல் மலேசியாவின் பிரதமாராக பதவியேற்றார் டத்தோ ஸ்ரீ நஜிப். இன்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஏப்ரல் 3ல் குற்றவாளி கூண்டில் நிற்கிறார் நஜிப். இதுதான் இன்று விசாரணைக்கு வந்த நஜிப்பின் வழக்குப் பற்றிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் தலையாய விமர்சனமாக இருந்தது.

கடந்த பிப்ரவரி முதல் பலமுறை ஒத்திவைக்கப்பட்ட SRC International நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கு இன்று பெரிய எதிர்பார்ப்பு கிடையே கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker