Latestமலேசியா

புக்கிட் பிந்தாங்கில் நைஜிரிய கும்பல் மோதல்: மாணவர் மீது பாரங்கத்தி தாக்குதல் ! – Video

நேற்று அதிகாலை 1.00 மணியளவில் கோலாலம்பூர் Jalan Changkat, Bukit Bintang எனும் இடத்தில் Nigeria மாணவர் ஒருவரை அதே நாட்டைச் சேர்ந்த கும்பல் ஒன்று பாராங் கத்தியால் சரசரமாரியாக தாக்கும் சுமார் 2 நிமிடம் 40 விநாடி வீடியோ ஒன்று வலைத்தளங்கில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஒருவர் கொடுத்த தகவல் அடிப்படையில் போலிசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker