Latestமலேசியா

டிஎம்ஜே- அம்னோ, பாஸ் இளைஞர் பிரிவு சந்திப்பு!

ஜொகூர் பாரு, ஏப். 13 – அம்னோ, பாஸ் இளைஞர் பிரிவினர் ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமை (டிஎம்ஜே)  சந்தித்து மாநில நிலவரங்களை விவாதித்துள்ளனர்.

அந்தச் சந்திப்புக் கூட்டம் வியாழனன்று நடந்ததாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் மாட் ஷா தெரிவித்தார்.

அதில் அம்னோவின் 26 தொகுதிகளின் இளைஞர் பிரிவுத் தலைவர்களும் இரண்டு பாஸ் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

அதில் மாநில அரசியல் பற்றிய விவரங்களைப் பரிமாறிக் கொண்டதாக முகமட் மாட் ஷா தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker