Latestமலேசியா

உலகளவில் சமூக ஊடகங்களின் (Whatsapp,Instagram,Facebook) சேவையில் தடை!

கோலாலம்பூர், ஏப்ரல் 14- மலேசிய நேரப்படி இன்று மாலை முதல் முகநூல், இன்ஸ்தாக்கிராம், வாட்ஸ்அப் போன்ற அனைத்து சமூக வளைத்தளங்களின் சேவைகளில் சில மணி நேரத்திற்கு தடங்கள் ஏற்பட்டன.

முகநூல் பக்கம் புதிய செய்திகளை பதிவேற்ற முடியாத நிலையில், வாட்ஸ்அப்-ல் குறுஞ்செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியாமல் போனது.

முகநூல் குடும்பம் என சொல்லப்படும் வாட்ஸ் அப், டுவீட்டர், இன்ஸ்தாக்கிராம், முகநூல் மெசஞ்சர் போன்றவைகளின் சேவைகளிலும் தடங்கள் ஏற்பட்டன.

முகநூல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் இந்த சேவை தடங்கலை உறுதிப்படுத்தினார்.

கடந்த மாதத்திலும் ஒரு நாள் முழுவதும் முகநூல் குடும்ப சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் சேவையில் இதுபோன்ற தடங்கல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker