Latestமலேசியா

எனது சேவை – வாக்களித்த 83 பேருக்கு உண்டு – மலர்விழி

சிரம்பான், ஏப். 14 – ரந்தாவ் இடைத்தேர்தலில் வெறும் 83 வாக்குகளே கிடைத்தாலும் தாம் மனம் கலங்கப் போவதில்லை என்றும் தம்மால் இயன்ற வரை அவர்களுக்குச் சேவையளிக்கப் போவதாக மலர்விழி ராஜாராம் தெரிவித்தார்.

முடிவைக்  கண்டு தாம் திருப்தியடைவதாகவும் சுயேச்சையாக தாம் கடுமையாகப் போட்டியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குடும்பத் தலைவியும் முன்னாள் வானொலி அறிவிப்பாளருமான அவர் தமக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அவர்களுக்கு எந்த வகையிலாவது உதவி செய்யப் போவதாகவும் அது சிறு சிறு உதவியாகவும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker