Latestமலேசியா

முகமட் தேர்தல் ரகசியத்தை கசியவிட்டாரா? – தேர்தல் ஆணையம்

சிரம்பான், ஏப். 14 – நேற்று  வாக்களிக்கும்போது தமது வாக்குச்சீட்டை எடுத்துக் காட்டியதன் மூலம் தேர்தல் ரகசியத்தை முகமட் ஹசான் கசிய விட்டாரா என்பது ஆராயப்படும் என தேர்தல் ஆணையர் அஷார் ஹருண் தெரிவித்தார்.

ஒருவரின் வாக்கு ரகசியமானது. வாக்குச் சீட்டில் என்ன பதிவு செய்யப்பட்டது என்பதை மற்றவர்கள் பார்க்கக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.


நேற்று முகமட் ஹசான் தமது வாக்கை ரந்தாவ் சுங் ஹுவா சீனப் பள்ளியில் செலுத்துவதற்கு  முன்னர், அதனை எடுத்து வெளியில் காட்டியது விதிமீறல் என பெர்சே 2.0 குற்றம் சாட்டியது.
Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker