Latestமலேசியா

பேராக் மாநில ம.இ.கா முன்னாள் செயலாளர் தங்கராஜ் காலமானார் !

தெலுக் இந்தான் ஏப் 15 – பேராக் மாநில ம.இ.காவின் முன்னாள் செயலாளர் கே. தங்கராஜ்( வயது 56) நேற்று காலமானார்.

பாசீர் சாலாக் தொகுதி காங்கிரசின் முன்னாள் தலைவரும், ம.இ.கா மத்திய செயலவை முன்னாள் உறுப்பினருமான இவர் உடல் நலக் குறைவால் தெலுக் இந்தான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் காலமானார்.

ம.இ.காவில் . நீண்ட கால உறுப்பினரும் , மலேசிய மணிமன்ற தேசிய உதவி தலைவரும், கடந்த 14 வது பொது தேர்தலில் ஜெலாப்பாங் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்ப்பாளராக போட்டுயிட்டார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் மறைவால் துயர் அடைந்துள்ள குடும்பத்தினர்களுக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் . மாநில ம.இ.கா தலைவர் டத்தோ வி. இளங்கோ உட்பட பலர் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker