Latestமலேசியா

மின் தடை – பினாங்கு நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு

ஜோர்ஜ் டவுன், ஏப். 15 – பினாங்கின் உயர்நீதிமன்றமும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களும் அமைந்திருக்கும் 3 மாடி கட்டடத்தில் மின்  தடங்கள் ஏற்பட்டதால் இன்று நடக்க வேண்டிய வழக்குகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன.

அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை இன்றைய வழக்குகள் ஒத்தி  வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு துணை மின் நிலையம் வெடித்ததால்,  அந்த மின் தடை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker