Latestமலேசியா

மூவார் & பிரிக்பீல்ட்யில் வழிப்பறிக் கொள்ளை !

கோலாலம்பூர், ஏப்.15 – வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களிலிருந்து நம்மையும் நமது உடமைகளையும் பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக போலீசார் தினமும் நம்மை எச்சரித்து வந்தாலும், வழிப்பறிக் கொள்ளைகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டுதான் போகின்றன…

அந்த வகையில் கடந்த சனிக்கிழமை ஜொகூர் முவாரில் சாலையோரமாக நடந்துச் சென்ற ஒரு பெண்ணின் கைப்பையை அபகரித்துச் செல்லும் முயற்சியில், அந்த பெண் தர தரவென்று சாலையில் இழுத்துச் செல்லப்படும் காணொளி ஒன்று வலைத்தளங்களின் பரவி நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker