Latestமலேசியா

ஊழலில் சம்பந்தப்பட்ட 29 ஜேபிஜே அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து தீ விபத்து !

ஜோர்ஜ்டவுன், ஏப்.17 – ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டதற்காக பினாங்கு சாலைப் போக்குவரத்து இலாகா அதிகாரிகள் 29 பேர் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் நேற்று கைது செய்யயப்பட்டனர். இன்று அவர்களை தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறுவதற்கு ஜோர்ஜ்டவுன் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழியில் அவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீடீரென்று தீப்பிடித்து கொண்டது.

இச்சம்பவம் இன்று காலை 8.50 மணியளவில்  நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker