Latestமலேசியா

திருமணமாகதவர்களுக்கு மாதம் ரிம.100கக்கு வாடகை வீடுகள் – கூட்டரசு மாநகர் மன்றம் அறிவிப்பு !

கோலாலம்பூரில் குறைந்த வருமானம் ஈட்டும் திருமணமாகாதவர்கள் தற்போது மாதம் 100 ரிங்கிட்டில் வாடகைக்கு வீடு எடுக்க வகை செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் வாழும் B40 பிரிவினருக்காக கோலாலம்பூர் Micro Housing Scheme அதாவது  சிறிய வகை வீடுகள் எனும் இத்திட்டம் இவ்வாண்டு தொடங்கப்படும் என கூட்டரசு மாநகர் மன்றத் தலைவர் Datuk Nor Hisham Ahmad Dahlan அறிவித்துள்ளார்

முதல் கட்டமாக 188 பேருக்கும் இரண்டாம் கட்டத்தில் 135 பேருக்கும் இத்திட்டத்தின் கீழ் வாய்ப்பளிக்கப்படும் என Datuk Nor Hisham Ahmad Dahlan குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான முதல் கட்ட விண்ணப்பம் இவ்வருடம் ஆகஸ்டு மாதம் தொடங்கவிருக்கின்ற நிலையில், இவ்வருடம் அக்டோபர்  மாதம் தொடக்கி வாய்ப்பு கிடைத்தவர்கள் அந்த சிறிய வகை வீடுகளில் குடியேறலாம்.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker