Latestமலேசியா

தாயின் அலட்சியப் போக்கு; காரில் சிக்கிக் கொண்ட 8 மாத குழந்தை !

ஷா ஆலாம், ஏப்.18 – குழந்தைகளை கார்களில் விட்டுவிட்டு தங்களின் வேலைகளை முடித்துவிட்டு சற்று நேரத்தில் வந்து விடலாம் எனும் பெற்றோர்களின் போக்கு பல சமயங்களில் விபரீதத்தில் முடிந்துள்ளது. அந்த வகையில் அதிர்ஸ்ட வசமாக காரில் விடப்பட்டுச் சென்ற 8 மாத ஆண் குழந்தை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் துரித நடவடிக்கையால் காப்பாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று ஷா ஆலாமியில் நிகழ்ந்துள்ளது.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker