Latestமலேசியா

இந்திய தேர்தல் ! திரைப்பட பிரபலங்கள் வாக்களிப்பு !

இந்தியா, ஏப்.18 – இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட மொத்தம் 12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்களிப்பு இன்று தொடங்கியது.  தமிழகத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்களிக்க காலை 7 மணிக்கே வாக்குச் சாவடிகளில் மக்கள் வரிசை பிடிக்கத் தொடங்கிவிட்டனர்.  

தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதா எனும் மிகப்பெரும் ஆளுமைகள் இல்லாமல் இத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேல் விவரங்களுக்கு காணொளி வீடியோவில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker