Latestமலேசியா

செபாங் மலாய் ஆரம்பப்பள்ளியில் தீ !

மலாக்கா.ஏப்.18 – மலாக்கா மெர்லிமாவ், செம்பாங் மலாய் ஆரம்பப்பள்ளியில் நேற்று தீடீரென்று தீ பிடித்துக் கொண்டது.  இச்சம்பவம் சுமார் மாலை 5.40 மணியளவில் நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது.

வழக்கம் போல் காலை பள்ளி வகுப்பு நேரத்தை முடித்துவிட்டு அனைவரும் வீடு திரும்பிய வேளையில், திடீரென்று பின்புறம் உள்ள பள்ளிக் கட்டிடத்திலிருந்து புகை கிளம்பியதை கண்டதாக பள்ளி பாதுகாவலர் கூறினார்.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker