Latestமலேசியா

கெமாயான் சட்டமன்ற உறுப்பினரின் “வந்தேறிகள்” எனும் கருத்து அவருடைய சுய கருத்து – அனுவார் மூசா !

பகாங், ஏப்.18 – நேற்று நடைப்பெற்ற பகாங் மாநில சட்டமன்ற கூட்டத்தின்போது, சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நமது தேசிய மொழியான மலாய் மொழியை இன்னமும் சரளமாக பேசத் தெரியவில்லை. மலேசியர்களாக இருந்தாலும் அவர்கள் pendatang அதாவது வந்தேறிகள் போன்று நடந்துக் கொள்கிறார்கள் என கெமாயான் சட்டமன்ற உறுப்பினர் Mohd Fadli Osmaan கூறியது பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இதற்கிடையில், சீன மற்றும் இந்திய மாணவர்களை வந்தேறிகள் என Mohd Fadli கூறியது அவருடைய சொந்தக் கருத்து. அது கட்சியின் கருத்து என பொருள்படாது என்று அம்னோவின் பொதுச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

மேல் விவரங்களுக்கு கணொளீ செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker