Latestஉலகம்

கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 35 வெளிநாட்டவர்கள் பலி

கொழும்பு,ஏப் 21- கொழும்பில் இன்று 6 இடங்கள் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.  அவை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலாயம், நீர் கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், சங்கிரில்லால் நட்சத்திர ஹோட்டல் மூன்றாவது மாடி, சீன்னமன் கிராண்ட் ஹோட்டல் , மற்றும் கிங்ஸ் பெரிய நட்சத்திர ஹோட்டல் ஆகிய  இக்குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

அச்சம்பவத்தில்  35 பேர் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 251 பேர் தற்போது   தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker