Latestமலேசியா

பினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

ஜோர்ஜ் டவுன், ஏப். 21 – பினாங்கு பாலத்தில் கெத்தும் இலை நீரை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிளோட்டி விபத்தில் மரணமடைந்தார்.

பாலத்தின் 5.9ஆவது கிலோ மீட்டரில், விபத்துக்குப் இடத்தில் கெத்தும் இலை சாறு கொண்ட  பிளாஸ்டிக் பேக்குகளில் சிதறிக் கிடந்தன. மோட்டார் சைக்கிளோட்டி  சம்சுடின்(வயது 53) சாட் கட்டுப் பாட்டை இழந்ததனால் அவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

தொழிற்சாலை ஊழியரான சம்சுடின் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

நீரை சோதனையிட்டதில் அது கெத்தும் நீர் என கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு அவர் போதைப் பொருள் உட்கொண்டிருந்தாரா என்பது சோதனை இடப்படும் என துணை ஆணையர் சே ஸைமானி சே அவாங் தெரிவித்தார்.

Vetha • 42 mins

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker