Latestமலேசியா

2018-இல் நாட்டில் ரயில் மோதி 17 பேர் இறப்பு

கோலாலம்பூர், ஏப். 21 –  கிரேத்தாப்பி தானா மலாயு (கேடிஎம்பி)-வின் நாடு முழுமைக்கும் உள்ள 1,855 கிலோ மீட்டர் தூரத் தடத்தில் 2018 ஆண்டு 17 பேர் மோதி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதே ஆண்டு,  ரயில் மோதி 53 கால்நடைகளும், 86 முறை ரயிலின் உதிரிப் பாகங்கள் திருடப்பட்டும் 17 முறை ரயியின் மீது கல்லெறிந்த சம்பவங்களும் நடந்துள்ளதாக நிறுவனத்தின் தகவல் பிரிவு தலைவர் அகமட் அஸ்ரி கால்பி தெரிவித்தார்.

அதன் காரணமாக கேடிஎம்பி 2 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பழுதுக்கான செலவை ஏற்றதாகவும் மேற்கண்ட சம்பவங்களின் மூலம் அதன் சொத்துகளுக்குச் சேதமும், ரயில் சேவையில் தடையும் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker