Latestஉலகம்

இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவம் : 290 பேர் பலி- பின்னணியில் யார்? – Video

கொழும்பு, ஏப். 22 – இலங்கையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 207 இதுவரையில் பலியாகப்படுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பயங்கரவாத செயலுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயத்தில் பயங்காரவாத தக்குதல் நடத்தப்படக் கூடும் என உளவு துறை எச்சரிக்கை வந்தும் ஏன் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலபடுத்தவில்லை என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள கிறிஸ்துவர்கள் தேவாலயங்களில் பிராத்தனையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் முதல் வெடிப்புச் சம்பவம் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டது.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker