Latestமலேசியா

B40 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வியாபார அனுபவம் -Video

செலாயாங், ஏப்.22 – வறுமைக் கோட்டின் கீழ் இருப்பவர்களுக்கு ஒரு சரியான வழிகாட்டி இருப்பின், அவர்களும் வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். குறிப்பாக சிறு தொழில் ஆர்வத்தை அவர்களிடம் விதைக்கும் போது அது அவர்களின் தற்போதைய பொருளாதார நிலையை மட்டுமல்ல, அடுத்த தலைமுறையின் பொருளாதார சூழ்நிலையையும் மாற்றிவிடும்.

அந்த வகையில், செலாயாங் பகுதியில் உள்ள பிரிமா செலாயாங் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியின் B40 பிரிவைச் சேர்ந்த 70 குடும்பங்களுக்கு சிறு தொழில் அனுபவத்தை ஏற்படுத்தும் நோக்கில் நேற்று CTP பஜார் எனும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker