Latestமலேசியா

மெட்ரிகுலேஷன் விவகாரம்- அதிருப்தி அடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் கல்வி அமைச்சிடம் மகஜர் வழங்கினர் !

புத்ரா ஜெயா, ஏப்.23 – இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், பர தரப்பினர் தங்களின் அதிருப்திகளையும், கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும், இப்பிரச்சனைக்கு தீர்வுக் காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில்,  மலேசியக் கல்வி அமைச்சால் நிராகரிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் நடவடிக்கை குழு எனும் அமைப்பு ஒன்று, இன்று மதியம் 2 மணியளவில் மலேசிய கல்வி அமைச்சிடம் மகஜர் ஒன்றினை வழங்க அங்கு அலுவலகத்தின் முன்பு கூடியிருந்தனர். அதன் பின்பு மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீரையும் சந்திக்க அவரது அலுவலகத்தின் முன்பு கூடினர்.

மேல் விவரங்களுக்கு கணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker