Latestமலேசியா

சம்ரி வினோட்டை கைது செய்ய நாடு தளுவிய அளவில் குவியும் போலிஸ் புகார்கள் !

கோலாலம்பூர், ஏப்.27 – சமீப காலமாக பிற சமயங்களைப் இழிவுப்படுத்தி பேசுவது சர்ச்சைக்குறிய ஒன்றாக உருமாறிக் கொண்டிருக்கிறது. இந்து சமயத்திலிருந்து இஸ்லாத்திற்கு தழுவியவரான சமய போதகர் சம்ரி வினோட், இந்து மற்றும் கிருஸ்துவ சமயம் தொடர்பில் பேசிய காணொளி பலரின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.

இதன் தொடர்பாக, நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் விதமாக பேசியுள்ள சம்ரி வினோட்டை உடனடியாக கைது செய்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர் காவல் துறையில் புகார் செய்தும் வருகின்றனர்.

மேல் விவரங்களுக்கு  காணொளி செய்தியில் காண்க.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker