Latestமலேசியா

பக்காதான் அரசாங்கத்திற்கு 10க்கு 5 புள்ளிகள் – துன் மகாதீர்!

புத்ரா ஜெயா, மே 6 – பக்காதான்  அரசாங்கம் ஆட்சியமைத்து ஓராண்டுகள் ஆக விட்ட நிலையில், தனது அமைச்சரவைக்கு 10க்கு 5 புள்ளிகளை மட்டுமே தந்துள்ளார் பிரதமர் துன் மகாதீர்.

அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என கேட்கப்பட்ட கேள்விக்கு “அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாது என்றும் அதற்கான தேவையும் தற்போதைக்கு எழவில்லை” என பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

நான் ஆட்சியில் 22 ஆண்டுகள் இருந்துள்ளேன். இவர்கள் புதியவர்கள். அவர்களுக்கு அரசு எவ்வாறு இயங்குகிறது என்பது தெரியவில்லை.

தாங்கள் எடுக்கும் முடிவினால் பலர் தங்களை குறை கூறுவார்களோ எனும் அச்சத்தின் காரணமாக முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் சீக்கிரமாக கற்றுக் கொள்ளக் கூடியவர்கள் என துன் மாக்தீர் மேலும்  தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker