Latestமலேசியா

மிதந்து வந்தச் சடலம்; கடற்படை வீரர்கள் கண்டுப்பிடிப்பு !

கோத்தா திங்கி, மே 13- இங்குள்ள தஞ்சோங் கெலிசா கிழக்கிலுள்ள எட்டாவது மையில் தூரத்தில் மலேசிய கடலோர அமலாக்கப் பிரிவினரால் சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது.

கடலில் சடலத்தைக் கண்டதாக ஜொகூர் பாரு கடல் துறை மையக் கிளைக்கு நேற்று மாலை 6.50 மணியளவில் மீனவர்களிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில், கடற்படை வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டனர் என தஞ்சோங் செடிலி கடல் துறை இயக்குனர் கெப்டன் முகமட் சுல்ஃபட்லி நயன் தெரிவித்தார்.

இதற்கிடையில், கண்டுப்பிடிக்கப்பட்ட அந்த சடலத்தின் அடையாளம் தெரியவில்லை என்றும், அந்தச் சடலம் தஞ்சோங் செடிலி கடல் துறைமுகத்திற்குக் கொண்டு வந்தப் பின்னர் போலிசாரிடம் மேல் விசாரணைக்காக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கெப்டன் முகமட் சுல்ஃபட்லி

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker