Latestஇந்தியா

கமல் ஒரு மகா முட்டாள்; சுப்பிரமணிய சாமி சாடல் !

சென்னை,மே 14- மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் கமல் ஒரு மகா முட்டாள் அவரை  பைத்தியக்காரன் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என  பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக  விமர்சித்துள்ளார்.

அரவக்குறிச்சி  இடைத்தேர்தல்  பிரச்சாரம் மேற்கொண்ட  கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர்  இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியுள்ளார்.

அதற்கு பாஜக அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் கடும்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர் . பாஜக நிர்வாக  தரப்பினால் கமல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கமலின் கருத்து குறித்து பேட்டியளித்த பாஜக  மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கமல்ஹாசன் ஒரு  மகா முட்டாள் அவரை சீக்கிரம் பைத்தியக்கார  மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று பேட்டி
அளித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker