Latestமலேசியா

வாட்சப் ஊடுருவல் வாட்சப் செயலியைப் புதுப்பித்துக் கொள்ள ஆலோசனை

கோலாலம்பூர், மே 15 –  பரவலாகப் பயன்படுத்தப்படும் செயலியான வாட்சப்பில் அண்மையில் ஊடுருவல் செய்யப்பட்டு அதில் வைரஸ் பரப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

வாட்சப்பில் உளவு பார்க்கும் வகையில் சில  நவீன தொழில் நுணுக்க உத்திகளைக் கையாண்டு சில கயவர்கள் அந்தரங்க விபரங்களைக் களவாட முனைந்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அந்த வைரஸ் தொழில் நுட்பத்தை இஸ்ரேலின் என்எஸ்ஓ குழுமம் தயாரித்துள்ளதாகவும் அது  தெரிவித்துள்ளது.எனவே, பயனாளர்கள் தங்களின் வாட்சப்பைப் புதுப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். அதனைச் செய்ய Businessinsider.com எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker