Latestமலேசியா

தற்காப்பு அமைச்சின் நில ஊழல் – எம்ஏசிசியிடம் மேலும் 14 புகார்கள்!

புத்ரா ஜெயா, மே 16 –  தற்காப்பு அமைச்சின் நிலங்களைக் குத்தகையாளர்களுடன் பரிமாறிக் கொண்ட நடவடிக்கையில் ஊழல் நடந்துள்ளதாக மேலும் 14 புகார்கள்  ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் இரண்டு குற்றச்சாட்டுகள் மட்டுமே எம்ஏசிசியின் புகார் செய்யப்பட்டுள்ளன. எனினும், தேசிய தணிக்கையாளரின் அறிக்கையை துல்லிதமாக ஆராயப்பட்டது.

அதன் பின்னர், இன்று மேலும் 14 குற்றச்சாட்டுகள் தொடர்பில் எம்ஏசிசி தலைமையகத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளதாகத் தற்காப்பு அமைச்சரின் சிறப்பு அதிகாரியான முகமட் நசாயி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker