Latestமலேசியா

வெளிநாட்டு தொழிலாளர்கள் பற்றாக்குறை; வணிகச் சங்கங்கள் பிரதமர் அலுவலகம் முன் மறியல்!

கோலாலம்பூர், மே.16- இந்தியர்கள் அதிகளவில் ஈடுபடும் வர்த்தகங்களில்  அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்னை நாளுக்கு நாள் பூதாகரமாக உருவெடுத்து வருகின்றது.

இதனை உடனையாக சரி செய்யா விட்டால் பிற்காலத்தில் இந்தியர்களின் பாரம்பரிய தொழில் துறைகள் அனைத்தும் மூடு விழா காணக் கூடும் என இந்திய வர்த்தக சங்க தலைவர்கள் ஒருமித்த குரல் எழுப்பியுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வேண்டி பிரதமர் முன் அமைதி மறியலில் ஈடுபடுவோம் என இவர்கள் விடுத்த எச்சரிக்கை தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker