Latestமலேசியா

இந்தியர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய முன்னெடுப்பு.

மலேசிய இந்தியர்கள் பொருளாதார உருமாற்றம் எனும் புதிய முன்னெடுப்பின் வழி இந்நாட்டில் இந்தியர்களின் பங்குடமையை 2030க்குள் 390-ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக SPV  எனும் பிரத்தியேக இலக்கை கொண்ட நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டு அடுத்த 3 ஆண்டுகளில் 100 மில்லியன் ரிங்கிட்  திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக இந்த முன்னெடுப்பிற்கு  ஒருங்கிணைப்பாளராக செயல்படும் பொருளாதார நிபுணர் மனோகரன் மொட்டையா தெரிவித்தார்.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker