Latestமலேசியா

தொழில்திறன் பயிற்சி அளிப்பதாக மாணவர்களை ஏமாற்றிய கல்வி நிறுவனம் !

கோலாலம்பூர், மே.20 – அலுவலகம் சார்ந்த துறைகளில் டிப்ளோமா, சிறப்பு சான்றுதழ் பொன்ற மேற்கல்வியை பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண்போம் என்ற பெரும் கனவை சுமந்து வந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிய அவல நிலை கிள்ளான் வட்டாரத்தில்  நிகழ்ந்துள்ளது.

சபா, சரவாக், சிலாங்கூர் என  நாடு தளுவிய அளவில் சுமார் 200 மாணவர்களுக்கு தொழில் திறன் கல்வியை வாக்குறுதி அளித்த கல்வி கூடம் ஒன்று, அம்மாணவர்களுக்கு பாடம் போதிக்காமல் அவர்களை   தொலைப்பேசி அழைப்பு மையம், தேநீர் தயாரிப்பு நிறுவனங்களில் பயணியாற்ற வைத்துள்ளது. அவர்கள் வெலை செய்ததற்கான ஊதியமும் வழங்கப்படவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker