Latestமலேசியா

தாமான் ரிம்பா கியாரா ஊழல்: ஏஜி.யிடம் ஆலோசனை! -அமைச்சர்

கோலாலம்பூர், மே 22 –  தாமான் ரிம்பா கியாரா மேம்பாடு சம்பந்தமாகத் தாம் சட்டத் துறைத் தலைவர் டோம்மி தோமஸுடன் கலந்தாய்வு நடத்தியதாகக் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சாமாட் தெரிவித்தார்.

முந்தைய அரசின்போது, அத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாகப் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளதால், அது பற்றி ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்து வருகிறது.

அதில் உண்மை இருக்குமானால், சட்டத்துறை அலுவலகம்  சரியான நடவடிக்கை எடுக்கும் என காலிட் தெரிவித்தார். இதனிடையே, அது சம்பந்தமாக அறிக்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker