Latestமலேசியா

கோம்பாக் பேருந்து முனையக் கட்டடச் சரிவு – இடுபாடுகளில் இருவர் மரணம்

கோலாலம்பூர், மே 23 –  இன்று காலை கோம்பாக் ஒருங்கிணைக்கப்பட்ட பேருந்து முனையத்தின் நிர்மாணிப்பு சரிந்து விழுந்ததில், இடுபாடுகளில் சிக்கிக் கொண்ட இரு தொழிலாளிகள் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
மரணமடைந்த முதல் நபரின்  சடலம் பிற்பகல் 2.07 மணிக்கும் இரண்டாம் நபரின் சடலம்  பிற்பகல்  2.10க்கும் மீட்கப்பட்டன.
இதற்கு முன்னர்,   அந்த விபத்தில் காயமடைந்த இருவர் கோலாலம்பூர் பெரிய மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த வங்காளதேசி ஒருவர் காலை 7.05 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker