Latestமலேசியா

குடியுரிமை வழங்கும் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை- தேசிய பதிவிலாகா

கோத்தா கினபாலு, மே 24 –  குடியுரிமை வழங்குவதற்காக   ஏஜெண்டுகளை நியமிக்கவில்லை என தேசிய பதிவிலாகா தெரிவித்துள்ளது.
மைகாட் தரப்படுவதற்கான  பாரங்கள் வெளியிடப்படும் எனக் கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை என அது குறிப்பிட்டுள்ளது.
அது சம்பந்தமாகப் போலீஸ் புகாரும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பொய்யான வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாமெனவும் அது கேட்டுக் கொண்டுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker