Latestமலேசியா

பாத்திரத்தின் துவாரத்தில் தலைசிக்கி சிறுவன் பரிதவிப்பு!

கோலாலம்பூர், ஜூன் 2 -பாத்திரத்தின் கண்ணாடி பொருத்தப்படும் துவாரத்தில் சிறுவனின் தலை சிக்கிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று இரவு 8 மணியளவில் தாமான் அம்பாங் இண்டா வீட்டில், காளிஸ் அக்கில் ஹசான் பாஸ்ரி எனும் சிறுவன் அந்தப் பாத்திரத்தின் வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அவனது தலை அதில் சிக்கிக் கொண்டது.

தலையை வெளியே எடுக்க முடியாத தாயார்,  தீயணைப்பு, மீட்புப் படையினருக்குத் தெரிவித்தார். 8  தீயணைப்பு வீரர்கள் சிறப்புக் கருவியின் மூலம் அதனை வெட்டி எடுத்து சிறுவனின் தலையை லாவகமாக வெளியே எடுத்து உதவியதாக அதன் தலைவர் நோராஸாம் காமிஸ் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker