Latestஉலகம்

பேஸ்புக் அலுவலகம் முன் 240 பெண்கள் நிர்வாண போராட்டம் 

நியூயார்க், ஜூன். 9- பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் அனைத்து பதிவுகளுக்கும் அதிலுள்ள சென்சார்கள் தானாகவே தணிக்கை செய்து புகைப்படங்களை மறைத்து விடுகின்றன.

இன்று பேஸ்புக் உலக மக்களிடையே பரவலாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கின்றது மேலும் இதில் ஆண்கள் மட்டும் மேல் சட்டை இல்லாமல் இருந்தால் எந்த தணிக்கையும் செய்யப்படுவதில்லை.

ஆனால், பெண்கள் மார்பு தெரியும்படி புகைப்படம் இருந்தால் உடனடியாக தணிக்கை செய்யப்படுகிறது.  இதனைக் கண்டிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனத்தின் 240 பெண்கள் நிர்வாண போராட்டம் நடத்தினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker