Latestமலேசியா

தெக்குன் கடன்: ரிம, 20 கோடி மீட்பு!

தானா மேரா, ஜூன் 9 – இவ்வாண்டு முதல் 5 மாதங்களில் 419,483 தெக்குன் கடனாளிகள் மொத்தம் 20 கோடி ரிங்கிட்டை திருப்பிச் செலுத்தியுள்ளதாகத் தேசிய தொழில்முனைவர் பொருளாதார நிதியத்தின் தலைவர் முகமட் சுப்பரடி மாட் நூர் தெரிவித்தார்.

கடனாளிகளுக்கு வழங்கப்பட்ட 60 கோடி ரிங்கிட்டில் அது பாதிக்கும் குறைவாக இருந்தாலும், கடனாளிகள் அதன் முக்கியத்துவம் கருதித் திருப்பிச் செலுத்த முனைந்துள்ளது வரவேற்கத்தக்கது.

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படும் என டத்தாரான் கோப்பராசியில் நடந்த நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker