Latestஇந்தியா

சுவர் ஏறி குதித்தவர் விஷால்; நான் அப்படியல்ல – ராதாரவி தாக்கு

சென்னை, ஜூன்,11-நாசர் கூட்டணியில் தற்போது பாண்டவர் அணி மீண்டும் நடிகர் சங்கத்தின் நடக்கவுள்ள தேர்தலில்  நடிகர் விஷால்  போட்டியிட உள்ளனர். சென்ற தேர்தலில் அவர்களுக்கு எதிர் அணியில் சரத்குமார்- ராதாரவி ஆகியோர் தான் களத்தில் இறங்கினர்.

தற்போது ராதாரவி பேட்டி ஒன்றில், விஷால் பற்றித் தாக்கிப் பேசியுள்ளார். ‘பல பெண்களிடம் தவறாக நடந்தேன் என்று என்னைப் பற்றி பேசினார்கள். ஆனால் ஒரு பெண் வீட்டிலிருந்து சுவர் ஏறி குதித்தார் விஷால் என்று புகார் வந்தது’ என்று ராதா ரவி சாடியுள்ளார்.

‘மேலும். என்னை பற்றி அப்படி யாராவது புகார் கொடுத்தார்களா?  இதுவரையில் இல்லை. நான் ‘பர்மிஷன்’ வாங்கிக் 

கொண்டு தான் சென்று வருவேன்’ என ராதாரவி பேசியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker