Latestமலேசியா

அந்த அமைச்சருடன் ஓரிணப் புணர்ச்சியில் ஈடுபட்டது நான்தான் ; ஹசிக் அசீஸ் ஒப்புதல் வாக்குமூலம் ! -Video

கோலாலம்பூர்,ஜூன்.12 – பி கே ஆர் கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவருடன் ஓரினப்புணர்ச்சி நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ள மற்றொரு நபர் நான்தான் என துணை அமைச்சர் ஒருவரின் உதவியாளரான Muhammad Haziq Abdul Aziz (முகம்மது ஹாஷிக் அப்துல் அஸீஸ்) என்பவர் கூறியிருக்கிறார்.

பகிரங்கமாக தன்னுடைய முகநூல் முகநூல் காணொளிப் பதிவு மூலம் அவர்  அளித்து ஒப்புதல் வாக்குமூலம் இன்று நாட்டையே அதிர்ச்சிக்கு  உள்ளாகியிருக்கிறது.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker