Latestமலேசியா

சட்டவிரோத வெளிநாட்டு வியாபாரிகள் மீது தொடர் நடவடிக்கை – Video

ஈப்போ ஜூன் 12 – வெளிநாடுகளிருந்து இங்கு வந்து சட்டவிரோதமாக  வியாபாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஈப்போ லிட்டில் இந்திய வணிகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரம் தலைநகரில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை அவர்கள் வரவேற்பதாகவும் இந்த நடவடிக்கை தொடரப்படுவதன் வழி உள்நாட்டு வணிகர்கள வர்த்தக பாதிப்பிலிருந்து விடுபடும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்று நேற்று இரவு இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சிறப்பு சந்திப்பில் அந்த வர்த்தக அமைப்பின் தலைவர் கலா பாலசுப்பிரமணியம் கூறினார்.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker