Latestஇந்தியா

சென்னையில் ஆண்களின் மர்ம உறுப்பை துண்டிக்கும் மர்ம நபரால் பீதி!

சென்னை, ஜூன். 12- சென்னை ரெட்டேரியில் இரண்டு பேரின் மர்ம உறுப்பை அறுத்து நபரின் சி டி டிவி காட்சியை வெளியிட்டுள்ள காவல்துறையினர் ,தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்க மாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் 26ஆம் தேதி ரெட்டேரி பாலத்தின் அடியில் இரவில் படுத்து இருந்த அசதுல்லா என்பவரின் மர்ம உறுப்பை ஒருவர் அழுத்ததால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் .

அதேபோன்று கடந்த 2ம் தேதி நாராயணப் பெருமாளின் மர்ம உறுப்பையும் அந்த நபர் அறுத்துள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய குறித்து நிலையில் விசாரித்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர் .

அதில் மர்ம உறுப்பை அறுத்த நபர் நடமாடும் காட்சி பதிவாகி இருந்தது. லுங்கி அணிந்த படி நடமாடும் அந்த நபர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது மாதவரம் காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker